அறிவாய்வு
அறிவாய்வு – தமிழ் இலக்கியம், அறிவியல் கட்டுரைகள் உள்ளடக்கிய காலாண்டு தமிழாய்விதழ். ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றத்தின் முன்னெடுப்பு.
ஏன் அறிவாய்வு?
- தமிழ் இலக்கியம், நவீன தமிழாய்வு, தாவரவியல், விலங்கியல், உயிரியல், பொறியியல், மருத்துவம்,சுற்றுச்சூழல் என பல்வேறு அறிவியல் துறைகளில் தரமான கட்டுரைகள் வெளியாகும்.
- நுணுக்கமான ஆய்வுகளுக்குப் பின்னரே வெளியிடப்படும் துல்லியமான தகவல்கள்.
- 20-35 வயதினருக்கு ஏற்ற எளிமையான மொழிநடை.
சிறப்பம்சங்கள்
- காலாண்டு ஆய்விதழ்
- நம்பகமான அறிவியல் நிபுணர்களால் எழுதப்பட்டது
- அழகிய வண்ண அச்சு வடிவமைப்பு
- ISSN எண் விரைவில் பெறப்படும்
மேலும் விபரங்களுக்கு arivaivu@gmail.com