Post-transcriptional regulation of mRNA stability and Translation Explained in Tamil
இது உயிரிவேதியல் துறையின் கூர்மையான பகுதியினுள் வரும் பாடமாகும். இந்தப் பாடத்தை செல்வன் பினோ (கன்னியாகுமரி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி) உருவாக்கியுள்ளார். “படியெடுத்தலுக்கு பின் நடைபெறும் மாறுபாடுகள் மற்றும் மொழிபெயர்த்தல்” என்னும் தலைப்பில் “post-transcriptional regulation of mRNA stability and Translation Explained in Tamil” VIDEO இதனை இணையத்தில் காணலாம்.இவ்வுலகில் அளவில் சிறியதாக அறியப்படும் நுண்ணுயிரில் இருந்து அறிவில் ஆறறிவை உடையதான மனிதர்கள் வரைக்கும், எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தங்களுடைய மரபியல் … Read more